Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘தேடல்’ Category

கருத்து வேறுபாடுகளைப் படித்தல்

அதாவது அறிஞர்களின் கருத்துவேறுபாடுகளை ஒவ்வொரு இஸ்லாமிய வாதியும் படிக்க வேண்டும். அப்போது அவர்களின் சிந்தனைப் பிரிவுகளையும் அவர்களது அறிவுத்தரங்களையும் இஸ்லாமிய சட்டப் பாரம்பரியத்தையும் சரிவர உணர முடியும். இதனால்தானோ என்னவோ இஸ்லாமிய அறிஞர்கள் சிலர் யார் புகஹாக்களின் கருத்துவேறுபாட்டை அறியவில்லையோ அவன் பிக்ஹின் வாடையைக் கூட நுகரமாட்டான்’ என்றார்கள்.

இத்ரீஸ்.lk இணையத்தில் முழுமையாக வாசிக்க முடியும். மிக அருமையான ஒரு கட்டுரை .
சமுகத்தில் இயங்குகின்ற இயங்க நினைக்கின்ற அனைத்து தஃவா இயக்க அங்கவத்தவர்களும் வாசிக்க வேண்டியது.

Read Full Post »

Management Assistant Job Application

management_1

management_2

management_3

further more details on 16/10/2009
Goverment Gazette .

Read Full Post »

SLAS Examination Application

1

2
further more details on 16/10/2009
Goverment Gazette .

Read Full Post »

கூய் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கூயி
நாடுகள்: இந்தியா
பகுதி: ஒரிஸ்ஸா
பேசுபவர்கள்: 700,000
மொழிக் குடும்பம்: திராவிடம்
தென் மையத் திராவிடம்
கூயி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1: இல்லை
ISO 639-2:
ISO/FDIS 639-3: kxu
குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம்.

கூய் மொழி ஒரு தென் மையத் திராவிட மொழியாகும். மத்திய இந்தியாவிலுள்ள ஒரிஸ்ஸா மாநிலத்தில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 641,662 கோண்ட் (khonds) இனத்தவரால் பேசப்படுகிறது. பேசுபவர்கள் தொகை அடிப்படையில் இம் மொழி இந்தியாவில் 29 ஆவது நிலையில் உள்ளது. இது ஒரியா எழுத்துக்களிலேயே எழுதப்படுகிறது.

கூய் மொழி, கோண்டி (Gondi), கோண்டா, கூவி போன்ற மொழிகளுடன் நெருங்கிய தொடர்பு உடையது.

– கூய் பற்றிய
தேடலின் போது
நாம் கண்டடைந்ததை
எமது இணைய அன்பர்களுக்காக
இங்கு பதிவு செய்கின்றோம் – எமது வார்த்தை –

Read Full Post »